Back to homepage

Tag "டொலர்"

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு 0

🕔11.Dec 2023

இலங்கை சுற்றுலாத் துறை இவ்வருடம் 11 மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனை எட்டியுள்ளதாகவும், இதனால்1.8 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவின் படி, 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 ஜனவரி முதல் நொவம்பர் வரையிலான

மேலும்...
பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை 0

🕔13.Jul 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி நேற்று (12) அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பால மாவுக்கு இறக்குமதி வரியாக 100 ரூபாவை அரசாங்கம் விதித்துள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் கூறியுள்ளார். இருந்தபோதிலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு, பால் மாவின் விலையை அதிகரிப்பதில்லை

மேலும்...
புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம்

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம் 0

🕔7.Jul 2023

வெளிநாடுகளில பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த ஜூன் 23, 2023 நிலவரப்படி 476 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 14,805 கோடி ரூபாய்) நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்தான் நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்குக் கிடைத்ததாகவும், தற்போதைய தொகை அதிகரிப்பை

மேலும்...
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு 0

🕔13.May 2023

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அனுப்பிய பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (இலங்கைப் பெறுமதியில் 14,243 கோடி ரூபா) பதிவாகியுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். 2022 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகரிப்பாகும் என்றும், 2022 ஏப்ரல் மாதம் இலங்கையின் வெளிநாட்டுத்

மேலும்...
டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை 0

🕔16.Mar 2023

இலங்கை ரூபாவை மிதக்க அனுமதிததால், அதற்கு நிகரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “பொருளாதார நடவடிக்கைகளோ அல்லது முடிவுகளோ பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. இது பல தசாப்தங்களாக நடந்து

மேலும்...
தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி 0

🕔4.Mar 2023

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக தங்கம் பவுன் ஒன்றுக் 15,000 – 17,000 ரூபா வரையில் விலை குறைந்துள்ளதாக இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட்

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை 0

🕔16.Mar 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16) அவர் நிகழ்த்திய உரையில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள் 0

🕔14.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை

மேலும்...
இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’

இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’ 0

🕔24.Dec 2021

சீனாவிடம் இருந்து கிடைக்க உள்ளதாக கூறப்படும் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியுடைய கடனுதவியானது, டொலரில் கிடைக்காது எனவும் அது சீனாவின் யுவான் நாணய மூலம் வழங்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதனால், இலங்கை பெற்றுக்கொண்டுள்ள டொலர் மூலமான கடன்களை செலுத்த இந்த பணத்தை பயன்படுத்த

மேலும்...
20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில்  விஜயம்

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில் விஜயம் 0

🕔16.Dec 2021

– றிப்தி அலி – நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்தவுள்ளார்

மேலும்...
நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார் 0

🕔14.Nov 2021

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (13) ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை 0

🕔19.Oct 2021

சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் – நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

மேலும்...
50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு 0

🕔29.Sep 2021

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 02 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள்

மேலும்...
ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல்

ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல் 0

🕔14.Aug 2021

மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியதால் தலிபான்கள் அதிவேகமாக ஆப்கான் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கானில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

மேலும்...
நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு

நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு 0

🕔14.Aug 2021

நாட்டில் இறக்குமதிக்கான செலவு – இந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களில், 30.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு (2020) முதல் ஆறு மாதங்களில் 7675 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இறக்குமதி செலவு இந்த ஆண்டின் (2021)

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்