Back to homepage

Tag "டொனால்ட் டிரம்ப்"

வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப்

வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப் 0

🕔11.Aug 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டதை அடுத்து, குறித்த இடத்திலிருந்து டிரம்ப் வெளியேறினார். திங்களன்று, டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது டிரம்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரின் அருகில் சென்று காதுக்குள் முணுமுணுத்தார். அதன்பிறகு டிரம்ப் “என்ன நடக்கிறது” என்று கேட்டு, பின்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Apr 2018

  புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டமையினால், அமெரிக்காவுக்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின்னரே, இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும்

மேலும்...
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பணியாற்றி வரும் நிலையிலேயே, டிரம்ப் இந்த தடாலடியான அறிவிப்பினை விடுத்துள்ளார். உலகளவில் மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், திருநங்கைகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்