Back to homepage

Tag "டொக்டர் நக்பர்"

சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம்

சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம் 0

🕔9.Mar 2017

– றிசாத் ஏ காதர் – சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சின் ஆலோசகராக டொக்டர் கே.எல். நக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கான ஆலோசகர்களை,  துறைசார் அமைச்சர் நியமிப்பது வழமையாகும்.மேற்படி நியமனத்துக்கிணங்க, இம் மாதம் 03 ஆம்

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔31.Aug 2016

 – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதி நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள், நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம்

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம் 0

🕔20.Aug 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவையொன்று ஆரம்பமானது. இரண்டு நாட்களைக் கொண்ட இந்த மருத்துவ சேவையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.

மேலும்...
ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை

ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை 0

🕔11.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அடுத்தவற்றின் மீது ஆர்வம் கொள்வது மனித மனதின் இயல்பாகும். இந்த ஆர்வக் கோளாறினால், நமக்கு வெளியிலுள்ளவற்றினையே எப்போதும் நாம் வியப்போடு பார்க்கிறோம். காலப்போக்கில், நம்மிடமிருப்பவற்றை நாம் புறக்கணித்து விடத் தொடங்குகின்றோம். பின்னொரு காலத்தில், நம்மிடமுள்ளவற்றின் பெருமைகள் குறித்து, அடுத்தவர் பேசும்போதுதான், அவற்றினை நாம் திரும்பிப் பார்க்கத் தொடங்குகின்றோம். தம்பெருமை

மேலும்...
டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார் 0

🕔29.Jun 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சீனா பயணமாகிறார். இம்மாதம் 30 ஆம் திகதி முதல் – ஜுலை 20 ஆம் திகதி

மேலும்...
டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார் 0

🕔11.Mar 2016

(முன்ஸிப்) அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம் பெறுகிறார். மேற்படி முதுமானிப் பட்டம் பெறும், முதலாவது அரசாங்க – யூனானி முஸ்லிம் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்