Back to homepage

Tag "டெல் அவிவ்"

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

ஹமாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன. கட்டார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் – இரு கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் ஹமாஸ் சிறைப்பிடித்த இரண்டு அமெரிக்கப்

மேலும்...
இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம்

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம் 0

🕔16.Oct 2023

இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த போது – இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள், மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகவலின்படி, இரண்டு இலங்கையர்களும் ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர்.

மேலும்...
சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு

சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு 0

🕔15.Oct 2023

இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சைரன்கள் அலறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிப்பதாக சற்று முன்னர் (20 நிமிடங்களுக்கு முன்னர்) அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லமைக்குப் பதிலடியாக, இஸ்ரேல் தலைநகரத்தின் மீது ரொக்கர்களை ஏவியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல் -கஸ்ஸாம் பிரிகேட்ஸ் தெரிவித்துள்ளது. காயங்கள் அல்லது

மேலும்...
ஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு

ஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு 0

🕔3.Jul 2020

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பணிகளுக்காக இஸ்ரேலில் இயங்கிவரும் காரில், பெண் ஒருவருடன் ஐ.நா ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்ட விவகாரம் தொடர்பாக, அப்போது அந்த காரில் இருந்த இரண்டு ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் ஐ.நா அனுப்பியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் காணொளி கடந்த மாதம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்