Back to homepage

Tag "ஜோசப் ஸ்டாலின்"

பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை 0

🕔8.Feb 2024

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி குண்டசாலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கல்வி அமைச்சின் 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு சூட்ட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உயிருடன்

மேலும்...
தவற விடப்பட்ட பாடநெறிகளை நிறைவுசெய்ய, புதிய திட்டம் வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்

தவற விடப்பட்ட பாடநெறிகளை நிறைவுசெய்ய, புதிய திட்டம் வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம் 0

🕔19.Nov 2021

கொவிட் பரவல் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது, மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்கு, தெரிவுசெய்யப்பட்ட புதிய பாடத் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு தாயரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொவிட் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள், இடைநிறுத்தப்பட்டு மீண்டும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை

மேலும்...
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்: அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவிப்பு

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்: அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவிப்பு 0

🕔17.Oct 2021

பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் திறக்கப்படுவதற்கு எதிராக தாம் சார்பான அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறினார். தமது சம்பளப் பிரச்சினை

மேலும்...
பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம்

பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம் 0

🕔13.Oct 2021

தமது பேராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க இணையவழிக் கற்பித்தல் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு – குறித்த தொழிற்சங்க ஒன்றியம் முடிவு செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலறி மாளிகையில் நேற்று தாங்கள் நடத்திய சந்திப்புக் குறித்து ஆராய்வதற்காக அதிபர் – ஆசிரியர்களின் 31 தொழிற்சங்கங்கள்

மேலும்...
அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜோசப் ஸ்டாலின்

அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜோசப் ஸ்டாலின் 0

🕔1.Sep 2021

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தற்போது அமைச்சரவை அறிவித்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பலவந்தமாக அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கவும் முடியாது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அவர்

மேலும்...
ஜோசப் ஸ்டாலின், துமிந்த  நாகமுவ உள்ளிட்ட 24 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து விடுவிப்பு

ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 24 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து விடுவிப்பு 0

🕔16.Jul 2021

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர், முல்லைத்தீவிலுள்ள தனிமைப்படுதல் நிலையத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முன்னணி சோஷலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 06 பேர், கண்டி – பல்லேகல தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக இவ்வாறு தனிமைப்பபடுத்தப்பட்டனர். கொத்தலாவல

மேலும்...
அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு

அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔20.May 2020

எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசிங்கவி தெரிவிக்கையில்; அண்மையில்

மேலும்...
ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை

ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை 0

🕔12.Feb 2016

பாடசாலை ஆசிரியை ஒருவரை முழுகாலில் நிற்க வைத்தார் எனும் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவை, அதே பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைத்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு, கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்