Back to homepage

Tag "ஜயந்த கெட்டகொட"

நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம் 0

🕔21.Sep 2021

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று (21) காலை பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பசில் ராஜபக்ஷ – நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஜயந்தவின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

ஜயந்தவின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு 0

🕔13.Sep 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவரின்ட பெயர் அடங்கிய ஆவணங்களை பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது. அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார். பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், கெட்டகொடவின் பெயர் அடங்கிய ஆவணத்தை

மேலும்...
ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால்

ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால் 0

🕔13.Sep 2021

நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார். அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தேசியப்பட்டியல்

மேலும்...
கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம்

கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம் 0

🕔13.Sep 2021

ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்