Back to homepage

Tag "ஜனாதிபதி பொதுமன்னிப்பு"

துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Jan 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை – உச்ச நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது. இதேவேளை துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட – ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின்

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி,  197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔3.Feb 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்தும், நாளை (04) இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் மஹர சிறைச்சாலையில் இருந்து 20 பேர், கேகாலையில் 18 பேர், வெலிக்கடையில் 17 பேர், களுத்துறையில் 13

மேலும்...
ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள்

ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள் 0

🕔1.Nov 2021

– யூ.எல். மப்றூக் – (இந்தக் கட்டுரை ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியூஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சி நெறியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது) ஒரு சம்பவத்தை வெவ்வேறு மொழிகளில் ஊடகங்கள், ‘எதிரும் புதிருமாக’ அறிக்கையிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். இதனால், ஒவ்வொரு மொழியிலும் அந்தச் சம்பவம் பற்றிய

மேலும்...
புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்ட 17 பேருக்கு பொது மன்னிப்பு; 216 பேரின் ஆயுள் தண்டனையும் குறைகிறது

புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்ட 17 பேருக்கு பொது மன்னிப்பு; 216 பேரின் ஆயுள் தண்டனையும் குறைகிறது 0

🕔23.Jun 2021

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினம் அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க

மேலும்...
ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக் கோரும் ஆவணங்களில் கையெழுத்திட்டார் ரஞ்சன்

ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக் கோரும் ஆவணங்களில் கையெழுத்திட்டார் ரஞ்சன் 0

🕔4.May 2021

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த தகவல் ரஞ்சன் ராமநாயக்கவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவினால் கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெணான்டோவினால், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்பு வழக்கில்

மேலும்...
ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் 0

🕔21.Jun 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், சிறையிலிருந்து விடுதலை செய்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை வழக்குகள் இரண்டு, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வழக்குகளில் ஜனாதிபதிக்கு பதிலாக, சட்டமா அதிபர் பெயர் குறிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த வழக்குகளில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மற்றைய வழக்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்