Back to homepage

Tag "செயற்குழுக் கூட்டம்"

ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து  நீக்கம்

ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து நீக்கம் 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார. இன்று கட்சியின் புதிய செயற்குழுவை தீர்மானிக்கும் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றபோதே இந்த இருவரும் நீக்கப்பட்டதாக சில்வா

மேலும்...
ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு

ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் நிலையில், அதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டம் இன்று மாலை 03 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்

மேலும்...
மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல் 0

🕔12.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அடிதடி இடம்பெற்றமையினால், அங்கு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் பாரிய அவமானத்துக்குள்ளானார். முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஒலுவில்

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம்

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம் 0

🕔5.Apr 2016

ஐ.தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயா கமகே, அந்தக் கட்சியின் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இந்தப் பதவிக்கு தயாகமகே தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை, ஐ.தே.கட்சியில் தயா கமகே வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தயாகமகேயின் இந்தப் பதவி மாற்றமானது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்