Back to homepage

Tag "சீருடை"

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔24.Feb 2022

கடமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டபோது, அவரை நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக – பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்,

மேலும்...
பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு

பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு 0

🕔24.Apr 2017

பொலிஸார் தற்போது அணியும் காக்கி நிற சீருடைக்குப் பதிலாக, கடும் நீல நிலத்திலான சீருடை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். எல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். உலகிலுள்ள அதிகமான பொலிஸாரின் சீருடைகள் நீல நிறத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். பொலிஸ் திணைக்களத்தில்

மேலும்...
சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர்

சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர் 0

🕔19.Nov 2015

மாணவர்களுக்கு தரமற்ற சீருடைத் துணிகள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, அவர்களுக்கு சீருடைகளை நேரடியாக வழங்காமல், அதற்குப் பதிலாக வவுச்சர் வழங்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அதேவேளை, இடைத்தரகர்கள் கொமிஷன் பெறுவதைத் தவிர்ப்பதற்காகவும், வவுச்சர் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்