Back to homepage

Tag "சீரற்ற காலநிலை"

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி 0

🕔10.Sep 2023

சீரற்ற காலநிலையினால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; கடுமையான வறட்சி மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த பெரும்மழை ஆகியவற்றினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு

மேலும்...
அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை

அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை 0

🕔5.Jul 2023

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (06) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளன. குறித்த வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு இன்று

மேலும்...
சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு 0

🕔3.Dec 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் 16 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற

மேலும்...
சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 07 பேர் இறந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை, 05 பேர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை

மேலும்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிவாரணம் வழக்கவும்: தென்கொரியாவிலிருந்து ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிவாரணம் வழக்கவும்: தென்கொரியாவிலிருந்து ஜனாதிபதி உத்தரவு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  அங்கிருந்து இன்று விழக்கிழமை காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார். மேலும்,

மேலும்...
44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு

44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔31.May 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் காரணமாக, ஆகக்குறைந்தது 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இந்தத் தகவலை அமைச்சர் வெளியிட்டார். இதேவேளை, 08 மாணவர்களுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். காலநிலை அனர்த்தம் காரணமாக நாட்டில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம்

சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம் 0

🕔21.Nov 2016

நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் தொடர்ந்தும் இலங்கையில் நிலைத்து

மேலும்...
சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔20.May 2016

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரோனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதேவேளை, கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு

மேலும்...
திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு 0

🕔20.May 2016

திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை  அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினமும் வெசாக் போயா தினம் வருகின்றமையினால்,  எதிர்வரும் திங்கட்கிழமையன்று அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு 0

🕔19.May 2016

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாட்டில் 43 பேர் பலியாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இதேவேளை, 16 பேர் காணால் போயுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், 04 லட்சம் பேர் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மங்கள சமரவீர, இவர்களில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்...
நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு

நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔19.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 22 மாவட்டங்கள், சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு 0

🕔18.May 2016

சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களைச் சேர்ந்த 03 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் 81 ஆயிரத்து 216 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். சீரற்ற காலநிலை காரணமாக 23 பேர் காயமடைந்துள்ளனர். 211 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 42 ஆயிரத்து 918 குடும்பங்களைச் சேர்ந்த 96

மேலும்...
மண்மேடு சரிந்ததில், வீடு சேதம்

மண்மேடு சரிந்ததில், வீடு சேதம் 0

🕔17.May 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் – ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை 06 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில், குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஆயினும், எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை. மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பெறுமதிமிக்க பொருட்கள் சேதமாகியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் ஐந்து பேர் தற்காலிகமாக அயலவரின் வீட்டில்

மேலும்...
மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம்

மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம் 0

🕔15.May 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் தும்புருகிரிய வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒன்றில் மண்மேட்டுடன் கூடிய கட்டிடம் சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்தது. ஆயினும், எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை. ஆயினும், இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேரை, வேறு இடங்களுக்கு செல்லுமாறு அப்பகுதி கிராம சேவகர் அறிவுறுத்தியுள்ளார். இப் பிரதேசத்தில் பெய்துவரும் மழை காரணமாகவே இந்த அனர்த்தம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்