Back to homepage

Tag "சிவநேசத்துரை சந்திரகாந்தன்"

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம் 0

🕔13.Nov 2020

பொரளை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர்வுகளுக்கு அழைக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த முடிவினை நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு எடுத்துள்ளது. அதன்படி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எப்படுகின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன், அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார்

வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார் 0

🕔19.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் நாளை கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கொழும்பு வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று புதன்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி பிள்ளையான் சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தாக்கல்

மேலும்...
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔18.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொள்வதற்கு பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இம்முறை பொதுத் தேர்தலில், சிறைக்குள் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றியீட்டினார். இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதல்

மேலும்...
பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு

பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Aug 2016

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே, அவரை எதிர்வரும் 24 ஆம்

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔11.May 2016

பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; நான்கு மாதங்கள் கடக்கும் சிறை வாசம்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; நான்கு மாதங்கள் கடக்கும் சிறை வாசம் 0

🕔10.Feb 2016

பிள்ளையான் எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்  வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா இந்த உத்தரவினை இன்று புதன்கிழமை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வருடம் ஒக்டோபர் 11 ஆம்

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நான்காவது மாதமும் நீள்கிறது சிறை வாழ்க்கை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நான்காவது மாதமும் நீள்கிறது சிறை வாழ்க்கை 0

🕔27.Jan 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதக்கிழமை உத்தரவிட்டது. அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை, பிள்ளையான் விளக்க மறியிலில் வைக்கப்படவுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்