Back to homepage

Tag "சிம்பாவே"

சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம்

சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம் 0

🕔6.Sep 2019

சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே தனது 95வது வயதில் இன்று மரணமடைந்தார். சிம்பாவேயின் விடுதலைக்கு பின் அந்நாட்டின் ஆட்சிக்கு வந்த முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (சிம்பாவேயின்

மேலும்...
முடிவுக்கு வந்த முகாபே ஆட்சி: காதலுக்கும் நட்புக்கும் இடையிலானதொரு கதை

முடிவுக்கு வந்த முகாபே ஆட்சி: காதலுக்கும் நட்புக்கும் இடையிலானதொரு கதை 0

🕔16.Nov 2017

– மப்றூக் – உலகின் வயதான ஆட்சியாளர் – சிப்பாவேயின் ஜனாதிபதி ரொபட் முகாபே, அந்த நாட்டு ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிம்பாவேயின் ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் கைப்பற்றியது. இந்த நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முகாபேயுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் சுமா தொலைபேசி மூலம் நேற்று புதன்கிழமை உரையாடியுள்ளார்.

மேலும்...
பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔22.Apr 2017

சிம்பாவே நாட்டில் பாடசாலைக் கட்டணங்களை கால் நடைகளாவும் செலுத்த முடியுமென்று அந்த நாட்டின் கல்வியமைச்சர் லசாரஸ் டொகொரா தெரிவித்துள்ளார். சிம்பாவே அரசாங்கம் சார்பான ஞாயிறு தினசரியொன்றுக்கு, இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “பெற்றோர்களிடமிருந்து பாடசாலைக் கட்டணங்களை அறவிடுவதில் பாடசாலைகள் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். எனவே, பாடாசாலைக் கட்டணங்களை கால்நடைகளான ஆடு, மாடுகளாகவும் ஏற்றுக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்