Back to homepage

Tag "சிங்களவர்கள்"

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி 0

🕔29.Oct 2023

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) – சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம் – ஒக்டோபரின் அந்திம பகுதியில் வடபுலத்தின் வலிகள் நினைவூட்டப்படுவது வழமை. வரலாறுகள் மறக்கப்படவோ அல்லது எவராலும் அதை மறுதலிக்கவோ முடியாது. இந்த யதார்த்தத்துக்குள்ளிருந்துதான் இவை மீட்கப்பட வேண்டும்.

மேலும்...
‘ஒரே  நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔27.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என்று அந்த அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான அந்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´’ஒரே நாடு

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல்

இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல் 0

🕔25.Sep 2021

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது. வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின்

மேலும்...
நாட்டை விட்டு வெளியேற பெருமளவானோர் முயற்சி; சிங்களவர்களே அதிகம்: வஜிர தகவல்

நாட்டை விட்டு வெளியேற பெருமளவானோர் முயற்சி; சிங்களவர்களே அதிகம்: வஜிர தகவல் 0

🕔16.Jul 2021

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 600,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார். அங்கு பேசிய அவர்; “விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் சதவீதம் அண்மைய காலங்களில் மிகப் பெரிய அளவில் அதிகரித்ததுள்ளமை இதுவே

மேலும்...
சிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள்

சிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள் 0

🕔9.Oct 2019

– சுஐப் எம் காசிம் – அரசியலில் தமக்கான தேசிய அணிகளைத் தெரிவு செய்வதில் தடுமாறித் தௌிந்த சிறுபான்மைத் தலைமைகள், தாம் ஆதரிக்கும் வேட்பாளரை வெல்ல வைக்க கடைப்பிடிக்கவுள்ள யுக்திகள் எவை? இக்கட்சிகளின் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளதால், சிறுபான்மை தலைமைகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுமா? இக்கேள்விகளின்

மேலும்...
சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது

சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது 0

🕔15.Oct 2018

–  முன்ஸிப் அஹமட் – சம்மாந்துறை கரங்கா வட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகளில், சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டமையினால் எழுந்த சர்ச்கைளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார். கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்