Back to homepage

Tag "சஹ்ரான் ஹாசிம்"

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔19.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் முன்னணி தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமைக் கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார் என, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனரட்ண  தெரிவித்துள்ளார். “அந்த நபர் மிகவும் புத்திசாலி, இலங்கையில் முதன்முதலில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதலை ஏற்பாடு செய்யும் திறன் பெற்றவர்” எனவும் ரவி செனவிரட்ன

மேலும்...
சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம் 0

🕔16.Mar 2023

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும்...
சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை

சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை 0

🕔10.Jan 2022

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமுடைய மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளது. குறித்த குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர்

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது 0

🕔3.Dec 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 25 வயதுடைய சந்தேக நபர் – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து நேற்று (02) கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் –

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு 0

🕔2.Dec 2021

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பிரதிவாதியான

மேலும்...
சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு

சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன இன்று (23) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தடுப்பதற்கு

மேலும்...
சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு

சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு 0

🕔27.Oct 2021

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (27)அறிவித்துள்ளனர். முன்னணி கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா இருக்கிறாரா, இல்லையா: உறுதிப்படுத்த இன்னொரு தடவை மரபணு பரிசோதனை நடத்த முடிவு: அமைச்சர் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா இருக்கிறாரா, இல்லையா: உறுதிப்படுத்த இன்னொரு தடவை மரபணு பரிசோதனை நடத்த முடிவு: அமைச்சர் வீரசேகர 0

🕔19.Jun 2021

ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் உயிர் வாழ்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவிலலை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அமைச்சர்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்