சக்தி ரி.விக்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானம் 0
– ஹஸ்பர் ஏ ஹலீம் – சக்தி ரி.வி.க்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானமான்று, இன்று செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, முஸ்லிம்கள் தொடர்பாக சக்தி ரி.வி எனும் ஊடகம் முறையாக வழிநடத்தப்படவில்லை என்றும், ஊடக தர்மம்