Back to homepage

Tag "கோதுமை மா"

கோதுமை மா விலை குறைகிறது

கோதுமை மா விலை குறைகிறது 0

🕔18.Jul 2023

கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலையை 10 ரூபாவால் குறைக்க கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இன்று இரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோதுமை மா முகவர்களுக்கு 210 ரூபாவுக்கும், சந்தையில் அதிகபட்ச சில்லறை

மேலும்...
கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம்

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம் 0

🕔7.May 2023

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்டிருந்த சுங்க வரி நீக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 03 ரூபா சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது. எனினும் இதன் மூலம் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் இன்று

மேலும்...
கோதுமை, எரிவாயு விலைகள் குறைந்துள்ள போதும் ஹோட்டல், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை: மக்கள் புகார்

கோதுமை, எரிவாயு விலைகள் குறைந்துள்ள போதும் ஹோட்டல், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை: மக்கள் புகார் 0

🕔6.Apr 2023

– அஹமட் – கோதுமை மா மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலைகள் கணிசமானளவு குறைந்துள்ள போதிலும் – ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள் குறைவடையவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோதுமை மா சில்லறையாக – ஒரு கிலோ 380 ரூபாவுக்கு விற்கப்பட்டபோது ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்கள் என்ன விலைக்கு

மேலும்...
கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு

கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு 0

🕔9.Mar 2023

ஏழு பொருட்களின் விலைகளை – சதொச நிறுவனம் இன்று (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1500 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை 230 ரூபாவாகும். அத்துடன், ஒரு

மேலும்...
பேக்கரி உணவுகள், சிற்றுண்டிகளுக்கான விலைகள் நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு: பாணிக்கு 30 ரூபா வரை கூடுகிறது

பேக்கரி உணவுகள், சிற்றுண்டிகளுக்கான விலைகள் நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு: பாணிக்கு 30 ரூபா வரை கூடுகிறது 0

🕔11.Mar 2022

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. இதனடிப்படையில் பாண் ஒன்றின் விலை ரூபாவால் 20 – 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இனிப்பு பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் மேலும் கூறியுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த

மேலும்...
கோதுமை மா விலை அதிகரிக்கிறது

கோதுமை மா விலை அதிகரிக்கிறது 0

🕔11.Mar 2022

கோதுமை மாவின் விலையை பிறீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கோதுமை மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக

மேலும்...
முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு 0

🕔19.Oct 2021

உற்பத்தி விலையை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கோழி முட்டை விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதும் கூட 22 ரூபாவுக்கு நுகர்வோருக்கு முட்டை வழங்கப்படுவதாகவும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் சங்கம் கூறியுள்ளது. குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த

மேலும்...
கோதுமை, சீமெந்து விலைகளும் உயர்வு

கோதுமை, சீமெந்து விலைகளும் உயர்வு 0

🕔11.Oct 2021

கோதுமை மாவின் விலை கிலோவொன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சீமேந்து விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமேந்து பக்கட் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
கோதுமைப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு

கோதுமைப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔9.Jul 2021

கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள், எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர்

மேலும்...
பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும்

பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் 0

🕔1.Jul 2021

கோதுமை மாவின் விலை திருத்தப்படாவிட்டால், பாணின் விலை திங்கள்கிழமை (ஜூலை 05) முதல் 10 ரூபாவாக உயரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயரத்ன தெரிவிக்கையில், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் ரூபா முதல் 10 ரூபா வரை உயரக்கூடும் என்றார். பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கோதுமை

மேலும்...
கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Nov 2019

கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மைகள் இல்ல என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கான குழு மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் ஒப்புதலின்றி கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், தனது ட்விட்டர் பதிவில் நிதியமைச்சர் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார். கோதுமை மாவுக்கான

மேலும்...
கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்

கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம் 0

🕔15.Nov 2019

பிறிமா கோதுமை மாவுக்கான விலை கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கோதுமை மா விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அதிகரிக்கப்பட்ட விலை ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கு 104.50 சதம் ஆகும். இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களுக்கான விலையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்