Back to homepage

Tag "கோதுமை"

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி 0

🕔8.May 2023

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து,

மேலும்...
கோதுமை மா: 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்தால், நடவடிக்கை

கோதுமை மா: 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்தால், நடவடிக்கை 0

🕔19.Sep 2018

கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார். ஆகக்கூடிய விலையாக 87 ரூபாவுக்கு மேல் கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் எந்தவித எழுத்துமூலமான அறிவித்தலுமின்றி, கோதுமை

மேலும்...
14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு 0

🕔19.Jul 2018

பதின்நான்கு ஆயிரம் (14) ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் போன்றும் ருசித்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த ரொட்டிகளுக்குள் வறுத்த மாமிசத்தை வைத்து முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும். இதுவே பழமையான சேன்விச்சாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்