Back to homepage

Tag "கெரவலப்பிட்டிய"

மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி 0

🕔4.Mar 2022

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இன்று (04) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் இவ்வாறு

மேலும்...
அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔18.Oct 2021

கெரவலபிட்டிய – யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் ஒன்றினைந்து உச்ச நீதிமன்றில் இன்று (18) அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அமெரிக்காவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்