Back to homepage

Tag "குடிநீர்"

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள்

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள் 0

🕔31.Mar 2024

– முனீரா அபூபக்கர் – வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏப்ரல் 06ஆம் திகதி – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட

மேலும்...
குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔3.Sep 2017

– க. கிஷாந்தன் – மக்கள் பருகும் குடிநீரில் எரிபொருள் கசிவு காணப்பட்டமையினை அடுத்து, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரதான நீர்த்தாங்கியில்,  அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து கசிவுக்குள்ளாகிய எரிபொருள் கலப்பதாகக் கூறப்படுகிறது. எரிபொருள்

மேலும்...
நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு 0

🕔15.Nov 2016

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில், திடீரென நீருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டமையானது, ஒட்டுமொத்த மக்களினின் அடிப்படை உரிமை மீறலாகும் என நீர்வழங்கல் நீர் விநியோக முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அந்தச் செயற்பாடானது

மேலும்...
கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார்

கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார் 0

🕔12.Jun 2016

கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை பெறுவதற்கான ஆவணங்களை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைத்தார். அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுகொடுக்கும் நோக்கில் clean drinking water to all செயல்திட்டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆரம்பித்துள்ளார். இதன்ஒரு கட்டமாகவே இன்று கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி

மேலும்...
புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி 0

🕔3.Jun 2016

புத்தள மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்குரிய சகல நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.தமது அமைச்சின் கீழ் வெளிநாட்டு கடனுதவிகளைப் பெற்றாவது இதனை நிறுவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.புத்தளம் கலசார

மேலும்...
வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை 0

🕔12.Mar 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் தம்மை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் லி ஜுன் தலைமையிலான தூதுக்குழுவினரிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்

மேலும்...
எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம்

எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம் 0

🕔23.Sep 2015

– க.கிஷாந்தன் –தலவாக்கலை லோகி தோட்ட பிரிவில் ஒன்றான, மிட்டில் டிவிசன் பகுதி மக்களுக்கு கிடைக்கும் குழாய் வழி குடிநீரானது, அசுத்தமடைந்த நிலையில் கிடைப்பதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்த நீரை பருகுகின்றவர்களின் உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதாகவும், குறித்த நீரை, எவ்வளவுதான்  வடிக்கட்டினாலும், மணல் மற்றும் மிருகங்களில் எச்சங்கள் நீரில் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;மிட்டில் டிவிசன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்