Back to homepage

Tag "கிறிக்கெட்"

கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம்

கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் 0

🕔27.Mar 2024

கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கடினபந்து கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் ஒன்றை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அண்மையில் தான் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடினபந்து கிரிக்கட் பயிற்சிக் கூடாரத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை சபீஸ் நாட்டி ஆரம்பித்துவைத்தார். இதன்போது அவர் பேசுகையில்; “எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் தேசிய மற்றும்

மேலும்...
விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க

விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க 0

🕔10.Nov 2023

விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை 2024ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார். சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு விளையாட்டுச் சம்மேளனங்களின் அதிகாரிகளை அழைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்

இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம் 0

🕔6.Nov 2023

இலங்கை கிரிக்கெட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண, விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உப குழுவின் தலைவராக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அதன் உறுப்பினர்களாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

மேலும்...
ஆசியக் கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஆசியக் கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு 0

🕔29.Aug 2023

 ஆசியக்கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் விபரம் வருமாறு, முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் அடைந்ததன் காரணமாக – இறுதி அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை

மேலும்...
ஒலிம்பிக்கில் ஏன் நாம் பதக்கம் பெறவில்லை; விளையாட்டுத் துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன: ஆய்வுக் கண்ணோட்டம்

ஒலிம்பிக்கில் ஏன் நாம் பதக்கம் பெறவில்லை; விளையாட்டுத் துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன: ஆய்வுக் கண்ணோட்டம் 0

🕔12.Aug 2021

– முகம்மத் இக்பால் – எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்களா ? கலந்துகொள்ளும்போது அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா ? என்று எதிர்பார்க்கும்போது, இலங்கையைவிட மிகச்சிறிய பல நாடுகள் பதக்கங்களை பெற்றுள்ளன. இதில் விளையாட்டு வீரர்களை மட்டும் குறை கூற முடியாது. மாறாக உத்தியோகத்தர்களை நியமிப்பதில் அரசாங்க Requirement Criteria வில்

மேலும்...
இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔16.Jan 2021

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்