Back to homepage

Tag "காணிப் பிரச்சினை"

மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு

மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு 0

🕔1.Aug 2019

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன்  கொழும்பில் உயர் மட்ட கூட்டமொன்றை  ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க

மேலும்...
கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம்

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம் 0

🕔15.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கமைவாக தீர்த்து வைப்பதற்கான விஷேட சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இடம் பெற்றது.இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்ஆலோசனைகள் பெறப்படுவதெனத்

மேலும்...
தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட்

தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட் 0

🕔31.Jul 2017

– சுஐப் எம். காசிம் – தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத் தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் இற்றைவரை இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்