Back to homepage

Tag "கல்வியல் கல்லூரி"

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு 0

🕔8.Mar 2022

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018/2020 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்குரிய அனுமதி கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப்பிரிவின் பிரதம ஆணையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்தார். அதனடிப்படையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 08 வலயங்களைச் சேர்ந்த

மேலும்...
கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி 0

🕔20.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு, தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற சந்திப்பின் போதே, இக்கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம்

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம் 0

🕔6.Mar 2019

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, கடுகண்ணாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியதில், பஸ் நடத்துநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று தெற்கு வீதியை சேர்ந்த இன்ஹாம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன்போது பஸ்ஸில் பயணித்த  மாணவர்கள் சுமார் 40 பேர்

மேலும்...
அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர்

அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர் 0

🕔6.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடையாகவும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாடுகள் கட்டாக்காலிகளாக தொடர்ந்தும் உலவுகின்றமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளை பிடித்து அடைக்கும் நடவடிக்கையொன்றில், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் அண்மையில் ஈடுபட்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட

மேலும்...
கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை

கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை 0

🕔28.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –வெளிமாகாணங்களில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு, குறிப்பாக கிழக்கு மாகாணத்தவர்களுக்கு – அவர்களுடைய சொந்த மாகாணங்களிலேயே ஆசிரியர் நியனமத்தை வழங்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கல்வியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டம்பெற்றவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களின்போது, வெளி

மேலும்...
ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம்

ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம் 0

🕔24.Oct 2017

  தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கு, வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலமை செய்து, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுத்து மூலம் வேண்டுகோள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்