Back to homepage

Tag "கல்வி"

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔25.Feb 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் – பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கத்துக்காக, ‘ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025’ திட்டம் ஒன்றை, ஜனாதிபதி நிதியம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு

மேலும்...
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2023

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் அடுத்த வருட இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ 0

🕔12.Sep 2023

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். போட்டித்தன்மை கொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில், நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை 0

🕔31.Jul 2023

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று,   மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் போசும்போதே அவர் இதனைக் கூறினார். அடிமையாதல் மற்றும் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுதை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி

மேலும்...
‘கல்வியை ராணுவ மயமாக்கும்’ என அஞ்சப்படும், ‘கொத்தலாவல சட்டமூலம்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

‘கல்வியை ராணுவ மயமாக்கும்’ என அஞ்சப்படும், ‘கொத்தலாவல சட்டமூலம்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔11.Jul 2021

நாடாளுமன்றில் அவசரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் – அமுலுக்கு வருமாயின், பாடசாலை மட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் – கல்வி ராணுவமயமாகும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த சட்டம் மூலம் தொடர்பில் டொக்டர்

மேலும்...
இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் குறித்த மறுவாசிப்பு

இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் குறித்த மறுவாசிப்பு 0

🕔23.Oct 2015

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 67 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், அறசறிவியல் துறை விரிவுரையாளர் எம்.எம். பாஸில் எழுதிய இக்கட்டுரை வெளியிடப்படுகிறது) அறிமுகம் உலகின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவரான டுழபெகநடடழற என்பவரால் எழுதப்பட்ட ‘அறிவுஞானம்’ எனும் கவிதையில்

மேலும்...
கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி

கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி 0

🕔19.Oct 2015

– எம்.வை. அமீர் – கல்வி, தொழில் மற்றும் புத்தகக் கண்காட்சியொன்று, கிழக்கு மாகாணம் தழுவியதாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை சாய்ந்தமருது ‘லீ மெரீடியன்’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Knowledge Force International நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கல்முனை ஸாஹிரா கல்லூரி இணைந்து நடத்துகின்றது. இது தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்