Back to homepage

Tag "கலைஞர்"

சம்மாந்துறையில் 12 கலைஞர்கள், சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு

சம்மாந்துறையில் 12 கலைஞர்கள், சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு 0

🕔12.Feb 2021

– ஐ.எல்.எம் நாஸிம் – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருதளித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களம், சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச கலாசார அதிகாரசபை

மேலும்...
மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு

மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு 0

🕔11.Feb 2020

மாலைதீவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு கலைஞர் ரோஹன பெத்தகே இன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் ஓர் இசைக் கலைஞராகவும், நடிகராகவும் பல தசாப்தங்களாக இலங்கையின் கலாச்சாரத் துறைக்குப் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய கலைஞர்களில் பெத்தகேயும் ஒருவராவார். மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவராக பெத்தகேயை நியமிக்கும் பொருட்டு,

மேலும்...
மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை

மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை 0

🕔27.Aug 2018

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த கலைஞர் ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் மேற்படி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியரும் அறிவிப்பாளருமான சுனில் விமலவீர என்பவருக்கே இந்த

மேலும்...
‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம்

‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம் 0

🕔14.Jul 2016

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் மரிக்கார் எஸ். ராம்தாஸ் தனது 69ஆவது வயதில் நேற்று புதன்கிழமை சென்னையில் மரணமானார்.இலங்கை தமிழ்த் திரைப்­பட மற்றும் நாடக எழுத்­தா­ளரும், நடி­க­ரு­மான மரிக்கார் ராமதாஸ், ‘கோமா­ளிகள்’ எனும் இலங்கைத் திரைப்படம் மூலம் பிரபலமானார்.இவர் தொலைக்­காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடத்துப் புகழ்பெற்றுள்ளார். சில மாதங்­க­ளாக உடல்நல பாதிப்­புக்­குள்­ளான நிலையில், சென்­னையில் சிகிச்சை பெற்றுவந்த ராமதாஸ் – நேற்று மரணமானார். இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்