Back to homepage

Tag "ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டணை"

ராணுவ சீருடையை ஒத்த, சிறுவர்களுக்கான உடுப்புக்களை விற்றவர்களுக்கு, சிறைத்தண்டனை

ராணுவ சீருடையை ஒத்த, சிறுவர்களுக்கான உடுப்புக்களை விற்றவர்களுக்கு, சிறைத்தண்டனை 0

🕔1.Jun 2019

– பாறுக் ஷிஹான் – ராணுவ சீருடைக்கு சமனான ‘கெமா’ என்றழைக்கப்படும் உடுதுணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தார்கள் எனும் குற்றத்துக்காக 08 முஸ்ஸீம்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கி பருத்திதுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார். பருத்திதுறை பொலிஸார் கடந்த 14ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதலின் போது,

மேலும்...
ஞானசார தேரருக்கான ஒத்தி வைப்புச் சிறைத் தண்டனையை, அனுபவிக்கும் தண்டனையாக்குமாறு கோரி, மனுத்தாக்கல்

ஞானசார தேரருக்கான ஒத்தி வைப்புச் சிறைத் தண்டனையை, அனுபவிக்கும் தண்டனையாக்குமாறு கோரி, மனுத்தாக்கல் 0

🕔31.May 2019

ஞானசார தேரருக்கு ஹோமகமை நீதவான் நீதிமன்றம் விதித்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை, கட்டாய சிறைத்தண்டனையாக மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிசிர டீ அப்ரு, முர்து பெர்ணான்ந்து

மேலும்...
நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை

நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை 0

🕔24.Nov 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர் 06 பேருக்கு 12 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனையினை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நபரொருவரை தெமட்டகொட பிரதேசத்திலிருந்து கடத்திச் சென்ற குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்டமையினை அடுத்து, மேற்படி ஆறு பேருக்கும் இந்தத் தண்டனையினை, நீதிபதி ஆர். குருசிங்க விதித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்