Back to homepage

Tag "ஏவுகணை"

ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு

ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு 0

🕔13.Sep 2021

ஜப்பானின் வரை சென்று அந்தநாட்டின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ‘க்ரூஸ்’ ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்ததாக, வடகொரியாவின் ஊடகமான கே.சி.என்.ஏ செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. ‘க்ரூஸ்’ ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை. வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது

மேலும்...
அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி?

அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி? 0

🕔14.May 2021

– ஸ்ரான்லி ராஜன் – யுத்தங்களின் போது மிகப்பெரிய மிரட்டல் ஏவுகணைகளையும் அதிவேக குண்டு வீசும் விமானங்களையும் கண்டுணர்ந்து, பதில் ஏவுகணைகளை வீசி அழிக்கும் ‘வான்பாதுகாப்பு சாதனங்களுக்கு’ தற்காலத்தில் மவுசு அதிகமாகும். ரேடார்களின் செயல்திறன்களைப் பொறுத்து இவற்றில் பல வகை உள்ளன. இந்த ரேடார்கள்தான் வானில் வரும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை கண்டறிந்து தகவல் சொல்லும்.

மேலும்...
‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா 0

🕔15.Jan 2021

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’ எனத் தெரிவித்து, ஏவுகணையொன்றினை என வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையினையே இவ்வாறு வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்த அணி வகுப்பில், இவ்வாறான சில ஏவுகணைகள் கொண்டு வரப்பட்டன

மேலும்...
புதிய ஏவுகணைகளை வடகொரியா உருவாக்குவதாக குற்றச்சாட்டு

புதிய ஏவுகணைகளை வடகொரியா உருவாக்குவதாக குற்றச்சாட்டு 0

🕔31.Jul 2018

புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடம் பேசிய சில அமெரிக்க அதிகாரிகள்; வட கொரியாவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் இடம் மற்றும் அந்த செயற்பாடுகளை, உளவு செயற்கைகோள்கள் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த இடத்தினுள் நடைபெற்று வரும் வேலைகள் எவ்வாறான கட்டத்தை

மேலும்...
மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும்

மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும் 0

🕔29.Oct 2016

சஊதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலொன்றினை, சஊதி அரேபிய படைகள் முறியடித்திருந்தமை தெரிந்ததே. எமனிலுல்ள ஹவ்தி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த ஏவுகணையை ஆகாயத்தில் வைத்து இடைமறித்துத் தாக்கியழித்துள்ளது சஊதி அரேபிய வான்படை. இந்த நிலையில், முஸ்லிம்களின் புனித கஃபாவை நோக்கி தாக்குதல் மேற்கொள்ளத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்