Back to homepage

Tag "எல்லை நிர்ணய அறிக்கை"

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா 0

🕔28.Aug 2018

கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். இந்த விருப்பு தேர்தல் முறைமை நாட்டுக்குப் பொருத்தமற்றது.

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் 0

🕔26.Aug 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டுமாயின், நடைமுறையில் உள்ள சட்டம் மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுமாயின், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன?

எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன? 0

🕔24.Aug 2018

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் – மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது என்ன? பிரதமர் தலைமையில் ஐவர் அடங்கிய மீளாய்வுக்குழு நியமிக்கப்படவேண்டும். இந்தக்குழு என்ன செய்யலாம் ? தொகுதிகளின் பெயர்களை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதியொன்றுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதிகளின் எல்லைகளை மாற்றலாம். இதனை செய்வதற்கு

மேலும்...
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி 0

🕔24.Aug 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தோல்வியடைந்தது. குறித்த அறிக்கை, இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக வாக்குகள் எவையும் பதிவாகவில்லை. குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது.

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம் 0

🕔23.Aug 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை மீள்நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நாளைய வெள்ளிக்கிகழமை நாடாளுமன்றில் இந்த அறிக்கை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை, குறித்த அறிக்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள்,

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் 0

🕔10.Aug 2018

தொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது. பிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித்  தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.மாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில்

மேலும்...
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு

மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு 0

🕔1.May 2018

மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்