Back to homepage

Tag "எம்.கே.எம். மன்சூர்"

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது 0

🕔16.Jul 2020

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீண்டும் செயற்படுவதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நீண்ட காலமாக பணியாற்றிய நிஸாம், அந்தப் பதவியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால் இடைநிறுத்தப்பட்டதோடு, அந்த இடத்துக்கு எம்.கே.எம். மன்சூர் என்பவரை

மேலும்...
கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம்

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம் 0

🕔31.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். முன்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.ரி. நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு, கல்விப் பணிப்பாளராக

மேலும்...
முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர்

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர் 0

🕔22.Jan 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா –கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து துரத்த எத்தனிக்கின்றன என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.சமூக வலைத்தளங்களில் தன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார் 0

🕔19.May 2017

– எம்.ஐ.எம். றியாஸ் – மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றப் பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், அவர் – பணிப்பாளராக தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றியபோது, அவர் தமக்குத் தேவையில்லை என்றும், அவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்