Back to homepage

Tag "ஊடகப் பிரிவு"

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் 0

🕔17.Oct 2023

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பராமரிக்கப்படுவதாக – பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம்

மேலும்...
ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை

ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை 0

🕔1.Dec 2019

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆட்சிக்கு வந்து 10 நாட்களில் செய்துள்ள பணிகள் என்னென்ன என்று குறிப்பிட்டு, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஊடகப் பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதிப்

மேலும்...
ராஜபக்ஷவினரின் கறுப்புப் பணத்தில் பத்திரிகை; பசில் பொறுப்பு

ராஜபக்ஷவினரின் கறுப்புப் பணத்தில் பத்திரிகை; பசில் பொறுப்பு 0

🕔4.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஊடகப் பிரிவினால் வார இறுதிப் பத்திரிகையொன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திட்டத்தின் கீழ் இந்தப் பத்திரிகை வெளிவரவுள்ளது. இரிதா எனும் பெயரில் வெளியாகவுள்ள இந்தப் பத்திரிகைக்கான முதலீட்டினை ராஜபக்ஷவினர் – வேறு நபர்களின் பெயரில் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, விமல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்