Back to homepage

Tag "உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள்"

பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு 0

🕔7.Mar 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னே அனுப்பிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் பொய் கூறியதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) குற்றம் சுமத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடமிருந்து கட்டுப்பணத்தை ஏற்க

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல் 0

🕔9.Nov 2017

– மப்றூக் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை போல், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் இல்லாமல் செய்யப்பட்டு, அவற்றுக்குப் பகரமாக புதிதாக 06 பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அம்பகமுவ பிரதேச சபைக்கு பகரமாக

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. எப்படிப் போட்டியிடுவது: கட்சி அமைப்பாளர்களுன் ஹக்கீம் கலந்துரையாடல்

உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. எப்படிப் போட்டியிடுவது: கட்சி அமைப்பாளர்களுன் ஹக்கீம் கலந்துரையாடல் 0

🕔18.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றிய கலந்துரையாடல் இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடனான இக்கலந்துரையாடலின்போது, கட்சியின் ஆதரவுத்தளங்கள் அதிகம்

மேலும்...
தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார். சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினுடைய விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்து நள்ளிரவு வரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பேசும்போதே மேற்கண்ட விடயத்தை

மேலும்...
எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம்

எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம் 0

🕔27.Aug 2017

சிறுபான்மை மக்களை மிக அதிகமாக பாதிக்கக் கூடிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமான சட்டமூலத்துக்கு, கூட்டு எதிர்க்கட்சியினர்தான் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்யைில்; “சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியாளர்களுடையதும். எங்களினதும் உண்மை முகங்களை அறிந்துகொள்ளும்

மேலும்...
டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 0

🕔26.Aug 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டமையினை அடுத்து, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும், இவ்வருடம் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு மேல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை, இவ்வருடம் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம் 0

🕔25.Aug 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன.  44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த வகையில், இச் சட்ட மூலத்துக்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. முன்னதாக குறித்த சட்டமூலம் தொடர்பில் தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட

மேலும்...
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔22.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு, ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அறிவிப்பு  விடுப்பதற்கு எதிர்பாப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களுக்கே இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. இரத்தினபுரியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔28.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய தேர்தல்கள் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப தவறுகள் திருத்தப்பட்டு, எதிர்வரும் ஜுலை மாதம் சமர்ப்பிக்கப்படும் போதுதான், உள்ளுராட்சித் தேர்தலை

மேலும்...
புதிய முறையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்; பெரிய கட்சிகள் இரண்டும் இணக்கம்

புதிய முறையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்; பெரிய கட்சிகள் இரண்டும் இணக்கம் 0

🕔20.Jun 2017

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்ளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை, இவ்விடயத்தில் இணக்கம் கண்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பில் மேற்படி இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரியவருகிறது இந்த சந்திப்பில், பிரதமர் ரணில்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய 0

🕔10.Jan 2017

உள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்தவேண்டும் என்பதே தமது அவா என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதெனது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “உள்ளூராட்சி

மேலும்...
தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔15.Aug 2016

மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, சுதந்திரக் கட்சியினர் இந்தத் தேர்தல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டுமெனவும், ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சி சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சந்தித்தபோதே, ஜனாதிபதி இவ் விடயத்தினைக் கூறியுள்ளார். உள்ளுராட்சி சபைகளுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்