Back to homepage

Tag "உலக சந்தை"

உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு

உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔30.Aug 2021

உலக சந்தை விலைப்படி ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொது மக்களுக்கு கொடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மார்க்ஸ் பெனாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர்

மேலும்...
பால்மா விலையை அதிகரிக்க அரசு மறுப்பதால், இறக்குமதி தடைப்பட்டுள்ளது: சங்கம் தெரிவிப்பு

பால்மா விலையை அதிகரிக்க அரசு மறுப்பதால், இறக்குமதி தடைப்பட்டுள்ளது: சங்கம் தெரிவிப்பு 0

🕔9.Aug 2021

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் நாட்டில் பால்மா விலையை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், நுகர்வோர் அதிகார சபை அதனை நிராகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் தங்களது இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே சந்தையில்

மேலும்...
சீனியின் விலை குறைகிறது

சீனியின் விலை குறைகிறது 0

🕔17.Jun 2017

சீனிக்கான மொத்த விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 99 ரூபாவிலிருந்து 96 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என்று சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்