Back to homepage

Tag "உயர்தரப் பரீட்சை"

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம்

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம் 0

🕔27.Apr 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள், வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக

மேலும்...
பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔9.Apr 2021

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் 05 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’ 0

🕔26.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தான் பெற்ற பெறுபேறுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் அமைச்சர் ஒருவர், ஹரீன் பெனாண்டோ – க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனக் கூறியபோது, தனது தகைமையை வெளிடுவேன் என ஹரீன் குறிப்பிட்டிருந்தார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்

மேலும்...
பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு 0

🕔31.Oct 2020

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார். கடந்த வருடத்திலும் பார்க்க பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 10000 இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கூறினார். இதற்கமைவாக

மேலும்...
பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய 0

🕔6.Oct 2020

கல்விப்பொதுத் தாராதரப் பத்திர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் நாளைய தினம் வெளியாகவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை ஆராந்தபின்னர், கல்வியமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்கும் என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கவை என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔21.Sep 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாது விட்டாலும், உயர்தரக்கல்வியை மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். 2018 ஆம் ஆண்டிலிருந்து இத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் இதன்போது கூறினார். இதன்மூலம் சாதாரணத்தரத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்