Back to homepage

Tag "உதயங்க வீரதுங்க"

பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு

பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு 0

🕔28.Feb 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக, ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர்

மேலும்...
உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை 0

🕔3.Apr 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை வழங்கியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கடந்த

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம்

மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம் 0

🕔22.Nov 2018

 புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையின் பின்னணியில், ஜனாதிபதியின் சகோதரரும் அரலிய நிறுவனத்தின் தலைவருமான டட்லி சிறிசேன இருந்தார் என்பதை, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பு சதியொன்றின் மூலமாக, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணி கூறிவரும் நிலையிலேயே, உதயங்க

மேலும்...
உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி

உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி 0

🕔25.Jun 2018

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும், உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மிக் விமான கொள்வனவு மோசடியில் சம்பந்தப்பட்டார் எனக் குற்றம்சாட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளைசெவ்வாய்கிழமை நாடவுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும்...
உதயங்க கைது; அரசாங்க சார்பு பத்திரிகை மீண்டும் உறுதிப்படுத்தியது

உதயங்க கைது; அரசாங்க சார்பு பத்திரிகை மீண்டும் உறுதிப்படுத்தியது 0

🕔28.Mar 2018

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை இலங்கை அரசாங்கம் சார்பான செய்திப் பத்திரிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. துபாயிலுள்ள பாதுகாப்பான இடமொன்றில் வைத்து, உதயங்க கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயங்க கைது செய்யப்பட்டதாக மேற்படி செய்திப் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டபோதும் அதனை,

மேலும்...
சர்வதேச குற்றவாளிகள் பட்டியலில் உதயங்க பெயர் இணைப்பு; கைது செய்யப்பட்டால், நாடு கடத்தப்படுவார்

சர்வதேச குற்றவாளிகள் பட்டியலில் உதயங்க பெயர் இணைப்பு; கைது செய்யப்பட்டால், நாடு கடத்தப்படுவார் 0

🕔1.Mar 2018

சர்வதேச ரீதியாகத் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலில்  ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பெயர் நேற்று புதன்கிழமை இணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உதயங்கவின் புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்தும் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், அவரைப் பற்றிய தகவல்களில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் இனிமேல் அவரால் எந்தவொரு

மேலும்...
உதயங்கவை கைது செய்ய, இன்டபோல் நடவடிக்கை

உதயங்கவை கைது செய்ய, இன்டபோல் நடவடிக்கை 0

🕔23.Feb 2018

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் பொருட்டு, சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு 2006 ஆம் ஆண்டு உக்ரைனிலிருந்து 04 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது பாரி நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதில் உதயங்க வீரதுங்கவும் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே,

மேலும்...
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது 0

🕔4.Feb 2018

 ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு செல்லும் வழியில், இவர் கைதாகியுள்ளார். இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, உதய வீரதுங்கவின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்து, கோட்டே நீதவான் நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. ரஷ்யாவிலிருந்து 2009ஆம் ஆண்டு

மேலும்...
பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை

பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை 0

🕔27.Jun 2017

பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, இன்று செவ்வாய்கிழமை காலை வருகை தந்தார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே, அவர் அங்கு ஆஜராகியுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, அருந்திக பெனாண்டோ அண்மையில் ஜப்பானில் வைத்து சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வாக்குமூலம் அளிக்கவே பிரதியமைச்சரை,  நிதி குற்ற விசாரணைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்