Back to homepage

Tag "உடுவே தம்மாலோக தேரர்"

தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள்

தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள் 0

🕔26.Jul 2018

உடுவே தம்மாலோக தேரர், இங்கிலாந்து பயணப்படவிருந்த நிலையில், குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை, அவரை திருப்பியனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு செல்ல தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை காரணமாகவே, அவர் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், தேரருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவு ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி

மேலும்...
தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர்

தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர் 0

🕔5.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் – “பள்ளிவாசல் என்பது  ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து,  தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வுக்கான ஒற்றுமையினையும் ஒரு பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பதை  கிருலப்பனை பள்ளிவாசல் செய்து காட்டியுள்ளது” என்று, உடுவே

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு 0

🕔20.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு,  பிடி விறாந்து பிறப்பித்து இன்று திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் நிமித்தம் நீதிமன்றுக்கு சமூகம் தராமையினை அடுத்தே, அவருக்கு எதிராக பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டது. பொல்ஹென்கொட அலன் மதினியாராம விகாரையில் காலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையில் ஒலிபெருக்கி ஊடாக அதிக

மேலும்...
தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு 0

🕔11.Mar 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். இந்த நிலையில், தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல் 0

🕔9.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். விலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தின் கீழ், அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தம்வசம் வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் படி,

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது 0

🕔9.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்ஹேக்கொட அலன் மதினியாராமய விஹாரையில் கடந்த ஜனவரி மாதம் யானைக்குட்டி ஒன்றினை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டனர். இதனையடுத்து இரண்டரை வயதுடைய மேற்படி யானைக்குட்டி,

மேலும்...
தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல்

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல் 0

🕔25.Feb 2016

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவை ஒன்றினைக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இவர் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டினையும் கோரியுள்ளார். குற்றப் புலானாய்வு திணைக்களத்தின்

மேலும்...
கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார்

கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார் 0

🕔21.Feb 2016

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் எவையும் இன்றி, யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்படவுள்ளார். வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியதை அடுத்த், இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

மேலும்...
ரகசியப் பொலிஸார் அழைத்திருந்த நிலையில், தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதி

ரகசியப் பொலிஸார் அழைத்திருந்த நிலையில், தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔14.Jan 2016

யானைக் குட்டிகளை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்தமை தொடர்பாக நேற்று புதன்கிழமை ரகசியப் பொலிஸில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு உடுவே தம்மாலோக தேரருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,  அவர் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தேரர் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்குச் சென்ற  ரகசியப் பொலிஸார், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக நேற்று இரவு வரை காத்திருந்ததாகத் தெரியவருகிறது. வனஜீவராசிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்