Back to homepage

Tag "இலங்கை ஒலிபரப்புக் கூ்ட்டுத்தாபனம்"

ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஆகியவற்றை பொது நிறுவனமாக இணைக்கத் தீர்மானம்

ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஆகியவற்றை பொது நிறுவனமாக இணைக்கத் தீர்மானம் 0

🕔29.Nov 2023

அரசுக்குச் சொந்தமான ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் ஆகியவற்றை இணைத்து பொது நிறுவனமாக மாற்றப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன – பொது நிறுவனமாக மாற்றப்படும் என ஊடகத்துறை அமைச்சின் ஆலோசனைக்

மேலும்...
ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும்

ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் 0

🕔4.Feb 2022

– முன்ஸிப் – காலஞ்சென்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸின் ஜனாஸா நல்லடக்கம், இன்று (04) மாலை நடைபெறும் எனத் தெரியவருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார். 1984ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்ட

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம் 0

🕔29.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறிக் கொண்டு, வீரசிங்கம் ஜெய்சங்கர் என்பவர் அந்தக் கூட்டுத்தானத்தின் நிருவாகத்தில் தலையீடு செய்து வரும் நிலையில்; ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனும் பதவியொன்று, தமது நிறுவனத்தில் இல்லை’ என, அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தகவல் அறிவியும் உரிமைச்

மேலும்...
இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை  சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம்

இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம் 0

🕔12.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு பகுதி நேர அறிவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பில் விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) ஊடாக, அங்கு பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவர், இன்று (12) விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளார். இலங்கை

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை  அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு 0

🕔5.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – தனிப்பட்ட ரீதியில் சிலர் அழைக்கப்பட்டு, அண்மையில் நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவிப்பாளர்களை ஆட்சேர்ப்புச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்