Back to homepage

Tag "இறப்புச் சான்றிதழ்"

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் தொடர்பில் அறிவிப்பு

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் தொடர்பில் அறிவிப்பு 0

🕔21.Aug 2023

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் ( certified copies) 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 6 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்ற விதிமுறைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் கல்வி, வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் குடிவரவு மற்றும்

மேலும்...
பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களுக்கு ஒன்லைனில் இனி விண்ணிப்பிக்கலாம்

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களுக்கு ஒன்லைனில் இனி விண்ணிப்பிக்கலாம் 0

🕔2.Aug 2021

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்ளைப் பெறுவதற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு இன்று (02) தொடக்கம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும். அத்தோடு இந்த பிரதிகளுக்கான கட்டணங்களை கடன் அட்டை (Credit Card) மூலம் செலுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய

மேலும்...
கொரோனா இறப்பு: 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சிட மெக்சிகோ முடிவு

கொரோனா இறப்பு: 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சிட மெக்சிகோ முடிவு 0

🕔8.Sep 2020

பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ நாடு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா மாகாணம் தெரிவிக்கிறது. மெக்சிகோ ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிகோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்