Back to homepage

Tag "இம்ரான்கான்"

பிரியந்தவை காப்பாற்ற முயன்ற முஸ்லிம் நண்பருக்கு விருது வழங்கி கௌரவிக்கத் தீர்மானம்: பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

பிரியந்தவை காப்பாற்ற முயன்ற முஸ்லிம் நண்பருக்கு விருது வழங்கி கௌரவிக்கத் தீர்மானம்: பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு 0

🕔6.Dec 2021

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதனவை காப்பாற்ற முயற்சித்த அவரின் நண்பரை கௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பிரியந்த தியவதனவை வன்முறை கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்ற அவருடைய நண்பரை கௌரவித்து, ‘தம்கா ஐ சுஜாத்’ (Tamgha i Shujaat) விருதினை வழங்கவுள்ளதாக பாக்கிஸ்தான்

மேலும்...
கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி

கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி 0

🕔4.Dec 2021

இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில், ஐக்கிய அரபு ராஜியத்திலுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்டு தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது இந்த சம்பவம் தொடர்பில் தனது தேசத்தவர்களின் கோபத்தையும், அவமானத்தினையும் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பில்ட

மேலும்...
பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔7.Sep 2018

பாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விரு சாராரும் உத்வேகம் காட்டுவதாகவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹசன் சொஹைப் முராத் தெரிவித்தார். லாஹூரிலுள்ள முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐ.எல்.எம் நம்பிக்கை நிதியத்தின் (ILM

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார் 0

🕔29.Jul 2018

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என, இன்ரான்கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரமாகும். இந்த நிலையில், புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்