Back to homepage

Tag "ஆயுதக் களஞ்சியம்"

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய வழக்கு: அவன்ற் காட் நிறுவன தலைவர் உள்ளிட்ட 08 பேர் விடுவிப்பு

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய வழக்கு: அவன்ற் காட் நிறுவன தலைவர் உள்ளிட்ட 08 பேர் விடுவிப்பு 0

🕔21.May 2021

சட்டவிரோத மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை பராமரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்ததேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் 07 பேர், குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விசேட மேல் நீதிமன்றம் இவர்களை விடுவிக்கும் உத்தரவை வழங்கியுள்ளது. ஏப்ரல் 7, 2014 மற்றும் ஒக்டோபர் 6, 2015ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட

மேலும்...
பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சியசாலையில் இருந்த கைத்துப்பாக்கிகள் மாயம்: விசாரணைகள் தீவிரம்

பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சியசாலையில் இருந்த கைத்துப்பாக்கிகள் மாயம்: விசாரணைகள் தீவிரம் 0

🕔9.Apr 2019

– க. கிஷாந்தன் – அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 02 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 02 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில், நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில்

மேலும்...
கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு

கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு 0

🕔6.Jun 2016

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கொஸ்கம பிரதேசத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார். கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்துக் காரணமாக, அங்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு விஜயம் செய்த பிரதமர், அப்பிரதேச அரசாங்க அதிகாரிகளை அழைத்து கூட்டமொன்றினையும் நடத்தினார். ஆயுதங் களஞ்சியம் வெடித்துச் சிதறியமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும்,

மேலும்...
கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள் 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ தற்போது அணைந்துள்ளது. இந்த நிலையில், முகாமினைச் சுற்றி 06 கிலோமீற்றர் தூரத்துக்குள் வசித்து வந்தவர்கள் நேற்றிரவு தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆயினும், தற்போது அவர்கள் தமது இடங்களுக்குத் திரும்பி வருகின்றார்கள். இருந்தபோதும், முகாமிலிருந்து 01 கிலோமீற்றர் தொலைவில் இருப்பிடங்களைக் கொண்டவர்களை,

மேலும்...
கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை 0

🕔5.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரையில் அவிசாவல, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை மற்றும் தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் காயமடைந்த யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அவிசாவல வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது 0

🕔31.May 2016

சட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில் இருந்தே ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. மனிதப் படுகொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களைப் புரிவதற்கு கொழும்பிலிருந்து செயற்படும் பாதாள உலக கூட்டத்தினர் உள்ளிட்ட பலருக்கு, இந்த களஞ்சியங்களிலிருந்து ஆயுதங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்