Back to homepage

Tag "அலிசப்றி"

தனியார் மத சட்டங்கள் பல உள்ள நிலையில்; ஒன்றை மட்டும் அகற்ற முடியாது: அதுரலியே தேரருக்கு நீதியமைச்சர் பதில்

தனியார் மத சட்டங்கள் பல உள்ள நிலையில்; ஒன்றை மட்டும் அகற்ற முடியாது: அதுரலியே தேரருக்கு நீதியமைச்சர் பதில் 0

🕔12.Feb 2021

முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தம் செய்வதற்கான காலம் எழுந்துள்ளதாக கூறிய அமைச்சர், இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு

மேலும்...
20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் 0

🕔1.Nov 2020

– புதிது செய்தியாளர் – “எங்கள் அரசாங்கத்துக்கு சிறுபான்மை கட்சிகள் தேவையில்லை. ஆனால், சிறுபான்மை கட்சிகளுக்கு எமது அரசாங்கம் தேவையாக உள்ளது” என நீதியமைச்சர் அலிசப்றி மீண்டும் தெரிவித்துள்ளார். ‘நியூஸ் பெர்ஸ்ட்’ அலைவரிசையின் ‘நியூஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். “முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு தற்போதைய அரசாங்கத்துக்கு

மேலும்...
ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு? 0

🕔13.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’ என, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசியலமைப்பில் 19வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பின்னர், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியொன்றை தன்வசம்

மேலும்...
பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை,  தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது

பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை, தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது 0

🕔8.Aug 2020

பொதுஜன பெரமுன கட்சி, தேசியப்பட்டியல் ஊடாக 03 முஸ்லிம்களை நியமித்துள்ளது. தேசியப்பட்டியல் ஊடாக, பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன. ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் முஸம்மில் (இவர் விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பேச்சாளர்) மர்ஜான் பளீல் ஆகியோரை – இவ்வாறு பொதுஜன பெரமுன

மேலும்...
ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு

ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு 0

🕔30.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – ஜனாதிபதி தோ்தலில்  வெற்றி கொண்ட கோட்டபாய ராஜபக்ஷ, 2025 வரைக்கும் ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார். எனவே, இந்த நாடாளுமன்றத்  தோ்தலில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசாங்கத்தில் பங்காளிகளாகிக் கொள்ளுதல் வேண்டும் என, ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளருமான அலி சப்றி தெரிவித்தார். நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும்  ஸ்ரீலங்கா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்