Back to homepage

Tag "அர்ஜுன மஹேந்திரன்"

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம் 0

🕔19.Apr 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

மேலும்...
மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு

மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு 0

🕔22.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பல நாடுகளுடன் சேர்ந்து தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர். இதற்காக அமெரிக்காவுடன்

மேலும்...
அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார்

அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார் 0

🕔5.Feb 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பதவிக் காலத்தில் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக 66 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்று, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். 21 மாதங்களில் 163 சந்தர்ப்பங்களிலேயே இந்த நிதியினை இவர் செலவிட்டுள்ளார் எனவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அர்ஜூன மகேந்திரன் பதவி வகித்த

மேலும்...
சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் 0

🕔3.Nov 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி  தொடர்பில் மோசடிகள்,  அர்ஜுன மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த நிலையில், அது குறித்து கோப் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து “கோப் அறிக்கைக்கு

மேலும்...
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு 0

🕔27.Oct 2016

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன், நாட்டிலிருந்து சென்று விட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கூறினார். மத்திய வங்கியின் பிணைமுறிகள் முறைகேடு

மேலும்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி 0

🕔27.Oct 2016

மத்திய வங்கியில் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பல பில்லியன் பணத்தினை ஊழல் செய்துள்ளமை மேலோட்டமான விசாரணைகளின்

மேலும்...
நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார்

நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார் 0

🕔25.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை நவலோக வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்