Back to homepage

Tag "அமெரிக்க ஜனாதிபதி"

காஸா அல் அஹ்லி வைத்தியசாலையில் இஸ்ரேல் நரவேட்டை; 500 மக்கள் பலி: அமெரிக்க ஜனாதிபதியுடனான மாநாட்டை ரத்துச் செய்தது ஜோர்டான்

காஸா அல் அஹ்லி வைத்தியசாலையில் இஸ்ரேல் நரவேட்டை; 500 மக்கள் பலி: அமெரிக்க ஜனாதிபதியுடனான மாநாட்டை ரத்துச் செய்தது ஜோர்டான் 0

🕔18.Oct 2023

காஸா நகரில் இருக்கும் அல் அஹ்லி அரப் வைத்தியசாலை மீது இஸ்ரேல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஆகக் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரப் வைத்தியசாலையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பலஸ்தீன் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இச்சம்பவத்துக்குக்

மேலும்...
கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், பிணையில் விடுவிப்பு 0

🕔5.Apr 2023

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நியூயோர்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார். அமெரிக்க ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்துக்கு

மேலும்...
செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம்

செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம் 0

🕔21.Feb 2023

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் தாக்குதல் நடக்கும் போர்க் களத்துக்குச் சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் என – எபோர் நடக்கும் பகுதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதிகள் சென்றபோது,

மேலும்...
“நேட்டோ எதிர் வினையாற்றாது என புடின் நினைத்தார்; தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்”: அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல்

“நேட்டோ எதிர் வினையாற்றாது என புடின் நினைத்தார்; தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்”: அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல் 0

🕔2.Mar 2022

யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். யுக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக புதின் “நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்” என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
உலகில் செல்வாக்கு மிகுந்த நூறு பேர்: அமெரிக்க ஜனாதிபதி, தலிபான் மூத்த தலைவர் அப்துல் கனி பராதர் உள்ளிட்டோருக்கு இடம்

உலகில் செல்வாக்கு மிகுந்த நூறு பேர்: அமெரிக்க ஜனாதிபதி, தலிபான் மூத்த தலைவர் அப்துல் கனி பராதர் உள்ளிட்டோருக்கு இடம் 0

🕔16.Sep 2021

உலகில் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம்பெற்றுள்ளது. தோஹாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தலிபான்கள் சார்பில் அப்துல் கனி பராதர்

மேலும்...
வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔27.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். “இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம்.

மேலும்...
ட்ரம்பின் ஃபேஸ்புக் கணக்கு 02 ஆண்டுகளுக்கு முடக்கம்

ட்ரம்பின் ஃபேஸ்புக் கணக்கு 02 ஆண்டுகளுக்கு முடக்கம் 0

🕔5.Jun 2021

அமெரிக்காவின் முன்னாள் ஜனதிபதி டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கெப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் இட்ட பதிவுகளுக்காக டிரம்பின் கணக்கை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முற்றிலும் முடக்கியது. ஆனால், இந்த முடிவு, ஃபேஸ்புக் மேற்பார்வை குழுவினல் கடந்த

மேலும்...
டொனால்ட் ட்ரம்புக்கு, யூட்யூப் தடை: வன்முறை வீடியோகளை பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு

டொனால்ட் ட்ரம்புக்கு, யூட்யூப் தடை: வன்முறை வீடியோகளை பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யூட்யூப் (YouTube) பக்கத்தில் புதிய வீடியோகளை 07 நாட்களுக்கு பதிவேற்ற முடியாத கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் விதித்துள்ளது. யூட்யூப் சமூக வலைத்தள கொள்கை விதிகளை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் காணொளிகளை வெளியிட்டதாகத் தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் கடந்த 12ஆம் திகதி

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா: மனைவியும் பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா: மனைவியும் பாதிப்பு 0

🕔2.Oct 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் டிரம்ப். மேலும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்றும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது உதவியாளர் ஒருவருக்கு கொரோனா

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை:  நியூயோர்க் டைம்ஸ் செய்தி

அமெரிக்க ஜனாதிபதி 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயோர்க் டைம்ஸ் செய்தி 0

🕔28.Sep 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரியைச் செலுத்தவில்லையென ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் குறித்து ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் ‘தமது தொழில்களில் பலத்த இழப்பை சுட்டிக் காட்டி கடந்த சில ஆண்டுகளில் ட்ரம்ப் குறைந்த அளவிலேயே வரிகளை செலுத்தியியுள்ளார். மேலும் கடந்த

மேலும்...
வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப்

வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப் 0

🕔11.Aug 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டதை அடுத்து, குறித்த இடத்திலிருந்து டிரம்ப் வெளியேறினார். திங்களன்று, டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது டிரம்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரின் அருகில் சென்று காதுக்குள் முணுமுணுத்தார். அதன்பிறகு டிரம்ப் “என்ன நடக்கிறது” என்று கேட்டு, பின்

மேலும்...
ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர்

ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர் 0

🕔26.Jul 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கடவுள் எனக் கூறிக் கொண்டு, கடந்து மூன்று ஆண்டுகளாக நபர் ஒருவர் வணங்கி வருகின்றார். இந்தியா – கோன்னே பிரதேசத்தைச் சேர்ந்த புஸ்ஸா என்னும் இளைஞர் ஒருவரே இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கடவுளாக வழிபடுவதோடு, தனது வீட்டிலுள்ள பூசை அறையிலும் ட்ரம்பின் படத்தை வைத்து வணங்கி வருகின்றார். ஒரு நாள் கூட

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல் 0

🕔22.Apr 2017

– எஸ். ஹமீட் –அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மிக மோசமான ஒரு மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அமெரிக்க உளவியல் நிபுணர்கள் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமெரிக்கா மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட முழு உலகமும்  ஆடிப் போயுள்ளது.அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய  பிரபல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்