Back to homepage

Tag "அனுராதா யஹம்பத்"

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும்

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும் 0

🕔22.Jul 2023

– மரைக்கார் – கிழக்கு மாகாணம் – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நிலப்பகுதி. தமிழ்பேசுவோர் மிகப் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமாகவும் கிழக்கு உள்ளது. ஆனால், கிழக்கு மாகாண ஆளுநராக 2019ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது அதனை சிங்களவர்களை விடவும் அதிகமாக – கிழக்குத் தமிழர்களே எதிர்த்தனர். கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஹிஸ்புல்லா.

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு 0

🕔7.May 2023

நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளது. குறித்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களுகளை அடுத்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.

மேலும்...
13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔5.Feb 2023

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் – நாட்டில் பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அதனை அமுல்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) அதிருப்தி வெளியிட்டார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தான் பிரிவினைவாதத்துக்கு முற்றிலும் எதிரானவர் எனத் தெரிவித்தார். “பிரிவினைவாதம் நாட்டில் அமைதியை அன்றி போருக்கே வழிவகுக்கும். பிரிவினைவாதம் ஏதேனும்

மேலும்...
கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம்

கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம் 0

🕔4.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாண ஆளுநர்  அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்; ‘கிழக்கு மாகாணத்தில் மூன்று

மேலும்...
கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு

கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு 0

🕔5.May 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தில் உள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று புதன்கிழமை உத்தவிட்டுள்ளார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதருக்கு ஆளுநர்  அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர்

அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர் 0

🕔7.Jul 2020

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளமையை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ஆளுநர் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை – ஆலிம்சேனையில் கொட்டப்படும் திண்மக் கழிவுப் பொருட்களை மீள் சுழற்சி செய்யும் திட்டம், எதிர்வரும் 13ஆம்

மேலும்...
மூதூர் வைத்தியசாலைக்கு, ஆளுநர் அனுராதா யஹம்பத் விஜயம்

மூதூர் வைத்தியசாலைக்கு, ஆளுநர் அனுராதா யஹம்பத் விஜயம் 0

🕔4.Jan 2020

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நேற்று முன்தினம் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையின் குறைபாடுகள் குறித்து மருத்துவமனைஅதிகாரிகளுடன் உரையாடியதுடன், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து மூதூர் வைத்தியசாலையின் குறைபாடுகளை சீர்செய்வதாகவும் உறுதியளித்தார்.   பின்னர் மருத்துவமனையின் நோயாளர்கள் தங்கி சிகிச்சைபெறும் விடுதிகளுக்கு சென்று நோயாளர்களின் நலன்

மேலும்...
கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம் 0

🕔14.Dec 2019

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். கிழக்கு மாகாணத்தின் 06ஆவது ஆளுராக நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத் நேற்று முன்தினம்

மேலும்...
கிழக்கு மாகாணத்துக்கு அனுராதா யஹம்பத் ஆளுநராக நியமனம்; வட மத்திக்கு திஸ்ஸ விதாரண

கிழக்கு மாகாணத்துக்கு அனுராதா யஹம்பத் ஆளுநராக நியமனம்; வட மத்திக்கு திஸ்ஸ விதாரண 0

🕔4.Dec 2019

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமத்திய ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வகையில், இதுவரை 08 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்களாவர். மேல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்