Back to homepage

Tag "அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம்"

ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு

ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு 0

🕔28.Jul 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசலையின் ஆசிரியர் ரி. கோகுலவாசன் மீது தாக்குதல் மேற்கொண்ட, அந்த பாடசாலை மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (27) நீதிமன்றில்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது:  அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு

பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது: அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Dec 2020

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேச வைத்தியாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கொரோனா நோயாளிகளை அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரியும், பாமுனையைச் சேர்ந்த

மேலும்...
மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔8.Jan 2018

– மப்றூக் – மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டு பீடங்களையும் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கை தொடர்பில், பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினர் ஆராய்ந்து வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கூறினார். அந்த மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம்

இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம் 0

🕔6.Jan 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வந்த இரண்டு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், தற்போது அங்கிருந்து வெளியேறி, நிருவாகக் கட்டடத்துக்கு முன்னால் கூடாரமொன்றினை அமைத்து, அங்கிருந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில், நிருவாகக் கட்டடத்தினுள்ளிருந்து மாணவர்கள் வெளியேறியதாக பல்கலைக்கழக வட்டாரங்கள்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி 0

🕔5.Jan 2018

– மப்றூக் – நீதிமன்ற உத்தரவினையும் மீறி தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தில் மறியல் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான மாணவர்கள் 53 பேரினையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுவித்தது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து கடந்த 28 ஆம் திகதி முதல்,

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை

நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை 0

🕔3.Jan 2018

–  மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 59 மாணவர்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தினுள் மறியல் போராட்டம் நடத்தியவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட

மேலும்...
நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது

நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது 0

🕔30.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிகிழமை கட்டளை பிறப்பித்துள்ள போதும், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறாமல், இன்று சனிக்கிழமையும் தமது மறியல் போரட்டத்தினைத் தொடர்ந்து வருகின்றனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔29.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்த அக்கரைப்பற்று பொலிஸார், நீதிமன்ற உத்தரவினை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டியதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுப்  பிரதியினையும் அங்கு ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

மேலும்...
முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔14.Dec 2016

– அப்துல்லாஹ் இப்னு  அன்சார் –முஸ்லிம்களை தீக்கவாபியில் வைத்துத் தாக்கிய இரண்டு நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி இன்று வியாழ உத்தரவிட்டார்.தீகவாயில் கடந்த 02ஆம் திகதி முஸ்லிம்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமண பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சிங்களவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்