Back to homepage

Tag "ஹெரோயின்"

தலை நகரில் 120 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

தலை நகரில் 120 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு 0

🕔24.Jun 2016

வெல்லம்பிட்டி மற்றும் கிராண்பாஸ் பகுதிகளில் 120 லட்சம் ரூபாய் பெறுமதியான  ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்படி பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது 01கிலோ 50கிராம் எடையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு, 02 பெண்கள் அடங்கலாக 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடம் இருந்த

மேலும்...
ஹெரோயினுடன்அக்கரைப்பற்றில் நபர் கைது

ஹெரோயினுடன்அக்கரைப்பற்றில் நபர் கைது 0

🕔31.May 2016

– முன்ஸிப் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 02 கிராம் ஹெரோயினுடன் அக்கரைப்பற்று காகில்ஸ் புட் சிட்டி அருகில் வைத்து, மேற்படி நபரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர். பொத்துவிலில் இருந்து வேறு நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக, குறித்த

மேலும்...
கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது

கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது 0

🕔2.Apr 2016

இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில்பயணித்த கப்பலொன்றிலிருந்து 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றை நேற்று வெள்ளிக்கிழமை சோதனைக்குட்படுத்திய போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. இதன்போது, கப்பலில் இருந்த 10 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் பொலிஸ்

மேலும்...
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல்

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல் 0

🕔31.Oct 2015

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிடுகின்றனார். புலனாய்வுத் தகவல்களின் மூலம் கிடைத்த இந்த தகவல்களுக்கமைய, கடத்தப்படும் போதைப் பொருளில், 1000 கிலோகிராம் உள்நாட்டு பயன்பாட்டுக்காக விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறினார். ஏனைய 25000 கிலோ கிராம் போதைப் பொருட்களும் வேறு நாடுகளுக்கு

மேலும்...
வெலே சுதாவுக்கு மரண தண்டனை

வெலே சுதாவுக்கு மரண தண்டனை 0

🕔14.Oct 2015

போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதா என அழைக்கப்படும் கம்பொள விதானகே சமந்த குமாரவுக்கு இன்று புதன்கிழமை காலை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.கல்கிஸ்ஸை பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு, 7.05 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, தன்வசம் வைத்திருந்தார் எனும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்