Back to homepage

Tag "ஹபாயா"

இருட்டில் தடவும் சம்பந்தன்

இருட்டில் தடவும் சம்பந்தன் 0

🕔30.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – திருகோணமலை சண்முகா பாடசாலை ஆசிரியைகள் ஹபாயா அணியக் கூடாது என்பது தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தன் ஐயா “முஸ்லிம் ஆசாரியைகளும் சேலை அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம், இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து அதன் ஒழுக்க விழுமியத்தை கேவலப்படுத்தியுள்ளார். வேலைக்காகவும் வேறு

மேலும்...
ஹபாயா விவகாரம்; சண்முகா கல்லூரியின் மரபுகள் மீறப்படக் கூடாது: சம்பந்தன் தெரிவிப்பு

ஹபாயா விவகாரம்; சண்முகா கல்லூரியின் மரபுகள் மீறப்படக் கூடாது: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔30.Apr 2018

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சுகள் நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்

மேலும்...
திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம்

திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம் 0

🕔28.Apr 2018

நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீதியான பாடசாலைகளின் உருவாக்கம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் 03 மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும்

மேலும்...
ஹபாயா சர்ச்சை; ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும்: எங்கே முஸ்லிம் அமைச்சர்கள்?

ஹபாயா சர்ச்சை; ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும்: எங்கே முஸ்லிம் அமைச்சர்கள்? 0

🕔27.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – திருகோணமலை சண்முகா தேசியப் பாடசாலையின் ஒருநாள் ஆர்ப்பாட்டம், அங்கு கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளுக்கு உடன் இடமாற்றத்தை வழங்க வைத்திருக்கிறது. அரச யந்திரம் அவ்வளவு வேகமாக செயற்பட்டிருக்கின்றது. குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை என்பதால் இடமாற்ற அதிகாரம் மத்திய கல்வி அமைச்சுக்குரியது. அவசரத் தேவைகளுக்காக மாகாண கல்விப்

மேலும்...
ஹபாயா அணியும் உரிமைக்காக போராடிய ஆசிரியைகளுக்கு, இடமாற்றம்: மேலதிக கல்விப் பணிப்பாளரின் கோமாளித்தனம்

ஹபாயா அணியும் உரிமைக்காக போராடிய ஆசிரியைகளுக்கு, இடமாற்றம்: மேலதிக கல்விப் பணிப்பாளரின் கோமாளித்தனம் 0

🕔26.Apr 2018

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு  தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி  பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி  தெரிவித்துள்ளார். குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிகின்றமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு, மத்திய கல்வியமைச்சு சுமூகமான தீர்வொன்றினை வழங்கும் வரையில், குறித்த முஸ்லிம் ஆசிரியைகளை இவ்வாறு தற்காலிகமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்