வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு
வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்கைப் மூலம் இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை கூறியுள்ளார். நீங்கள் மீள்குடியேற்றத்துக்கு