Back to homepage

Tag "விடுதலைப் புலிகள்"

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது, கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது

மேலும்...
மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்

மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்

– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் எலும்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே

மேலும்...
புலிகள் குறித்து  அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன்

புலிகள் குறித்து அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன்

“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்” என, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என, கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிறன்று நடைபெற்ற, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முரளிதரன் உரையாற்றிய போது, “புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் தனது வாழ்க்கையில் முக்கிய

மேலும்...
முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள்

முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள்

– சுஐப் எம். காசிம் – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன. புலிகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட”பொங்கு தமிழ்” எழுச்சியூட்டல்களும், தற்போது முன்னெடுக்கப்படும் “எழுக தமிழ்” உணர்ச்சியூட்டல்களும் தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை

மேலும்...
பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம்

பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம்

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ‘பிச்சைக் காசு’ எனத் தெரிவித்துள்ள – வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; “குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க

மேலும்...
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை

மேலும்...
பொட்டு அம்மான் உயிருடன் இல்லை; கருணாவின் தகவலுக்கு மறுப்பு

பொட்டு அம்மான் உயிருடன் இல்லை; கருணாவின் தகவலுக்கு மறுப்பு

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும், சில தனிப்பட்ட நபர்கள் தமது

மேலும்...
யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி

யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி

“யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர்” என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு  வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். “விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட

மேலும்...
அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

– முன்ஸிப் அஹமட் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவருமான ‘கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு

மேலும்...
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு

– பாறூக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு, 28 ஆண்டுகள்  பூர்தியடைகின்றமையை, நேற்றைய தினம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் கடைகளை அடைத்து, கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டு, நேற்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் துக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்