Back to homepage

Tag "வவுனியா"

கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்

மேலும்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்” என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை  செலுத்த வேண்டுமெனவும், இருவரும் மனம்

மேலும்...
அரசியலைப் புறந்தள்ளி விட்டு, சமூகத்துக்காக ஒன்றிணைவோம்: காதர் மஸ்தான்

அரசியலைப் புறந்தள்ளி விட்டு, சமூகத்துக்காக ஒன்றிணைவோம்: காதர் மஸ்தான்

அரசியலை புறம்தள்ளி சமூகத்துக்காகவும், அதன் அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைவது அனைவரினதும் கடமை என முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  கே . காதர் மஸ்தான் தெரிவித்தார்.வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய்-சேய் நிலையத்துக்கு

மேலும்...
வடக்கு முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக, வவுனியாவில் துண்டுப் பிரசுரம்

வடக்கு முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக, வவுனியாவில் துண்டுப் பிரசுரம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. விக்னேஷ்வரனுக்கு எதிராக நேற்று வவுனியாவில் துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டது. தாண்டிக்குளம் மற்றும் வவுனியா நகர் பகுதியில் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விக்னேஷ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன ஒன்றிணைந்து வவுனியாவில் நேற்று பொதுக் கூட்டம்

மேலும்...
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட்

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட்

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில், புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையை ரத்துச் செய்து, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்த எழுத்துமூலம் உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
வவுனியா பம்பைமடு குப்பை மேட்டினால், மக்கள் பாதிப்பு; தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை

வவுனியா பம்பைமடு குப்பை மேட்டினால், மக்கள் பாதிப்பு; தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை

– அஹமட் – வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு எனும் இடத்தில், வவுனியா நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ச்சியாகக் கொட்டப்படுகின்றமையினால், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் மிகக் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குறித்த குப்பை மேட்டை அங்கிருந்து அகற்றி, பொருத்தமான இடமொன்றில் குப்பைகளைக் கொட்டுமாறு, வவுனியா பிரதேச

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

– அஹமட் – வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர்

மேலும்...
பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட்

பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட்

“வடக்குமுஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும்  அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றியும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக, அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி வருவது   இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப  செய்யும் நல்ல முயற்சியாகும்” என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அல் அமான் விளையாட்டுக்கழகம் நடத்திய மூன்று

மேலும்...
தாகம்

தாகம்

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் நெடுங்கால தாகம், கடந்த வாரம் நிறைவேறியிருக்கிறது. மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் 30 வருடக் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பலர் இருந்தனர். ஆனாலும், இது விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது.

மேலும்...
கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

  -சுஐப் எம்.காசிம்-   வடக்கிலுள்ள மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 உள்ளுராட்சி சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருந்ததாகவும், அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்