Back to homepage

Tag "வவுனியா"

சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்

சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற, நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேலும்...
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார்

நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார்

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களில் வதியும் மக்களின் பாவனைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வன்னி மாவட்ட ளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் திறந்து வைத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்திரி ஆட்சி, நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைவருக்கும் சுக வாழ்வளிக்கும் ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோய்த்தடுப்பு எனும் ஜனாதிபதி செயலணியின்

மேலும்...
அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட்

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை

மேலும்...
வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு

வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு

வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்றுவியாழக்கிழமை மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்க திறந்து வைத்தார்.சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து, நாளாந்தம் 07 ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும்.இவ்வாறு பெறப்படும்

மேலும்...
நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம்

நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம்

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்து அரசாங்கத்தை தக்கவைக்கச் செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அறபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்

மேலும்...
கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்

மேலும்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்” என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை  செலுத்த வேண்டுமெனவும், இருவரும் மனம்

மேலும்...
அரசியலைப் புறந்தள்ளி விட்டு, சமூகத்துக்காக ஒன்றிணைவோம்: காதர் மஸ்தான்

அரசியலைப் புறந்தள்ளி விட்டு, சமூகத்துக்காக ஒன்றிணைவோம்: காதர் மஸ்தான்

அரசியலை புறம்தள்ளி சமூகத்துக்காகவும், அதன் அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைவது அனைவரினதும் கடமை என முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  கே . காதர் மஸ்தான் தெரிவித்தார்.வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய்-சேய் நிலையத்துக்கு

மேலும்...
வடக்கு முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக, வவுனியாவில் துண்டுப் பிரசுரம்

வடக்கு முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக, வவுனியாவில் துண்டுப் பிரசுரம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. விக்னேஷ்வரனுக்கு எதிராக நேற்று வவுனியாவில் துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டது. தாண்டிக்குளம் மற்றும் வவுனியா நகர் பகுதியில் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விக்னேஷ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன ஒன்றிணைந்து வவுனியாவில் நேற்று பொதுக் கூட்டம்

மேலும்...