தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று எதிர் தரப்பினரை வாக்களிக்க விடாமல் வீதியை மூடுமாறு, தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – பகிரங்கமாக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் பணிப்புரை விடுத்துப் பேசிய வீடியோ ஒன்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 13ஆம் திகதியுடன் எதிர்த்தரப்பினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் முடித்து